tag:blogger.com,1999:blog-328180503580110090.post1673501208992727286..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: படம் காட்டும் பதிவுலகம் - தெய்வம் இன்று...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-76055259757974400842010-02-20T09:49:18.154-08:002010-02-20T09:49:18.154-08:00கடைசி கமெண்ட் - நச்!!கடைசி கமெண்ட் - நச்!!சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-47740427421339419042010-02-20T09:49:18.153-08:002010-02-20T09:49:18.153-08:00நல்லாப் படங்காட்டுறியள்...குளிர்கால ஒலிம்பிக் படம்...நல்லாப் படங்காட்டுறியள்...

குளிர்கால ஒலிம்பிக் படம் வடிவாயிருக்கு...

நெல்சன் மண்டேலாவின்ர உருவப்படம் அருமை. ஆனா அது ஓவியமா?
செதுக்கல் மாதிரி வடிவாயிருக்குது.

அந்த நினைவுச்சின்னம் கட்டுறத நான் கண்டி வீதியால போகேக்க பாத்த ஞாபகம்...

//அதோ தெரிகிறது... காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.//

அதோ தெரிகிறது வளமான எதிர்காலம்...

வீரகேசரிப் படத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பொன்னர் ஏற்கனவே நல்லூரானிற்ற சரணடைஞ்சாப் பிறகு தான் உள்ளுக்க இருக்கிறார்...கன்கொன் || Kangonhttp://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-5700689554213924892010-02-20T09:53:01.981-08:002010-02-20T09:53:01.981-08:00@சந்தனமுல்லை//கடைசி கமெண்ட் - நச்!!எல்லோரும் தான் ...@சந்தனமுல்லை

//கடைசி கமெண்ட் - நச்!!

எல்லோரும் தான் இப்போது நச் நச் என்று ஆணியடிக்கிறார்கள் சகோதரி...

நன்றிஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-42190153091884538322010-02-20T09:55:44.669-08:002010-02-20T09:55:44.669-08:00@கன்கொன் || Kangon//வீரகேசரிப் படத்தை மட்டும் ஏற்ற...@கன்கொன் || Kangon

//வீரகேசரிப் படத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பொன்னர் ஏற்கனவே நல்லூரானிற்ற சரணடைஞ்சாப் பிறகு தான் உள்ளுக்க இருக்கிறார்..

நல்லூர்க்கந்தன் கூட பக்தர்களில் பாரபட்சம் காட்டுறானே...

அதோ தெரிகிறது வளமான எதிர்காலம்...

நன்றிஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-13753143394619740872010-02-20T10:15:18.965-08:002010-02-20T10:15:18.965-08:00எப்பிடித்தான் படங்கள் பொறுக்கிறியோ? நல்ல தொகுப்பு....எப்பிடித்தான் படங்கள் பொறுக்கிறியோ? நல்ல தொகுப்பு.. மகேஸவரன போட்ட கோயிலில கும்பிடேல்லயோ? ஆனோமா?புல்லட்http://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-51397184969039989362010-02-20T10:37:38.015-08:002010-02-20T10:37:38.015-08:00நினைவுத்தூபிஇற்கு இறங்கி அஞ்சலி செலுத்த சொன்னாலும்...நினைவுத்தூபிஇற்கு இறங்கி அஞ்சலி செலுத்த சொன்னாலும் எம்மால் என்ன செய்ய முடியும்.
//அரசன் அன்று ...
தெய்வம் இ(நி)ன்று ... //
நாங்கள் அனுபவித்ததை விடவா.... அவர்களுக்கு தெய்வம் கொடுக்கப்போகிறதுarchchanahttp://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-54587100153595589272010-02-20T19:44:35.492-08:002010-02-20T19:44:35.492-08:00//வன்கூவரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 2010 குளி...//வன்கூவரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரதிபலிக்கும் முகமாக வன்கூவர் துறைமுகத்துக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் வளையம் இது.//

ஐயகோ.. ஒலிம்பிக் வளையத்துக்கும் குளிர் பிடிச்சிட்டோ..:p

//வரையப்பட்டிருக்கும் மண்டேலாவின் உருவம்//

WOW..;)

//ஆனையிறவில் சிறிலங்கா இராணுவத்தினரால் கட்டியெழுப்பப்படும் நினைவுச் சின்னம்.//

அட இப்பிடி வடிவான இடம் இருக்கா? பாதையால் யாழ் போகும் போது பார்க்க முடியுமா?

//அதோ தெரிகிறது... காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.//

இப்ப இயங்குதா?

//அரசன் அன்று ...
தெய்வம் இ(நி)ன்று .//

ஹாஹா... அடுத்து எங்க நல்லூருக்கா போவாங்கள்..:pBavanhttp://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-74651910542408958132010-02-20T20:24:49.959-08:002010-02-20T20:24:49.959-08:00நல்ல தொகுப்பு :)//சந்தனமுல்லைகடைசி கமெண்ட் - நச்!!...நல்ல தொகுப்பு :)

//சந்தனமுல்லை

கடைசி கமெண்ட் - நச்!!//

அதே! அதே!!Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-23062897323513113812010-02-21T01:22:42.321-08:002010-02-21T01:22:42.321-08:00படங்கள் அருமை, ஆனையிறவு :(படங்கள் அருமை, ஆனையிறவு :(கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com