tag:blogger.com,1999:blog-328180503580110090.post208467734764051990..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: மீண்டும் சந்திக்கின்றோம்Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-87953917087161446352009-12-06T00:57:46.436-08:002009-12-06T00:57:46.436-08:00//கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், ம...//கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில்//

அண்ணா.... இதை மாற்றுங்களேன்?

இது வேறுமாதிரியான கருத்தைத் தரலாம்...
நாம் பதிவர்கள் சார்பாக செயற்படுகிறோமே தவிர நாம் ஏற்பாடு செய்யவில்லை....

அனைவரும் கலந்துகொண்டு மகிழ்வோம்....கனககோபிhttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-14410931041492605442009-12-06T00:59:58.431-08:002009-12-06T00:59:58.431-08:00இதுவரை தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்கள் தயவுசெய்த...இதுவரை தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்கள் தயவுசெய்து http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html என்ற முகவரிக்கு்ச சென்று தங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்....

(முடியுமானால் ஆதிரை அண்ணா இந்தச் சுட்டியையும் பதிவில் சேர்க்கவும்.)கனககோபிhttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-45305081709366051662009-12-06T01:21:06.273-08:002009-12-06T01:21:06.273-08:00@கனககோபி //அண்ணா.... இதை மாற்றுங்களேன்?இது வேறுமாத... @கனககோபி
//அண்ணா.... இதை மாற்றுங்களேன்?
இது வேறுமாதிரியான கருத்தைத் தரலாம்...
நாம் பதிவர்கள் சார்பாக செயற்படுகிறோமே தவிர நாம் ஏற்பாடு செய்யவில்லை....

இவர்கள் தானே ஏற்பாட்டுக்குழுவினர்... அதனைக்குறிக்கும் முகமாகவே இப்படிக் குறிப்பிட்டேன்.
நிச்சயமாக அனைவரும் இணைந்து நிகழ்வைச் சிறப்பிப்போம்.ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-2694378817910624832009-12-06T02:20:19.516-08:002009-12-06T02:20:19.516-08:00நிகழ்ச்சி நிரல் என்னை கவர்ந்திருக்கு...//காத்திரமா...நிகழ்ச்சி நிரல் என்னை கவர்ந்திருக்கு...
//காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன//
அப்ப பின்னூட்டத்தில் ஒரு PhD முடிக்கப்போறிங்க. :)

சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துககள்.வேந்தன்http://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-64735381976447880082009-12-07T19:18:21.107-08:002009-12-07T19:18:21.107-08:00//சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துககள்.//வேந்தன்...//சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துககள்.//

வேந்தன் நன்றிஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.com