
உரக்கக் கூவி உங்களை அழைக்கின்றோம். பத்திரமாகத் திரும்பி வாருங்கள்.
செய்தி:
செய்தி:
சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:வீரகேசரி
இதுவும் இனவழிப்பின் மறுவடிவம் தானே? ஒரேயடியாக கொல்ல முடியாத நிலையில் தேடிப் பொறுக்கி அழிப்பது.
ReplyDeleteஇப்போது கிடைத்த செய்தியின் படி காவல்துறைப் பேச்சாளர் அவர் கடத்தப்படவில்லை எனவும்,கைது செய்யப்பட்டார் எனவும், தாங்கள் வித்தியாதரனைக் கைது செய்தது விசாரணைக்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தை ஊடகத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ReplyDeleteஇதை தான் சொல்லுறது 'கடத்திச் சென்று பின்னர் கைது செய்தல்' என்று. இப்படியும் ஒரு சட்ட நடைமுறை இருப்பது இன்று தான் எனக்கு தெரிந்தது.
ReplyDelete