எதிர்பார்க்காது தற்செயலாக நடக்கின்ற சில சம்பவங்கள் வாழ்க்கையில் பாரிய அத்தியாயத்தை தொடக்கிவிட்டுச் சென்று விடக்கூடியன. நேற்றுவரை இதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்று நம்பி இருந்த என் மனதை என்னவென்று அழைப்பது? பைத்தியக்காரன் என்று என்னை நானே திட்டிக் கொள்வதைத் தவிர...
நாட்காட்டியிலும் சரி, என் தினக்குறிப்பேட்டிலும் சரி இன்றைய நாளை தடித்த எழுத்துக்களினால் குறித்து வைத்துவிட்டு நாளைய நாளுக்குள் நுழைகின்றேன்.
நேரம்: காலை XX : XX
திகதி: 04 - 04 - 2010
என் டயரியிலிருந்து...
நானும் தடித்த எழுத்துக்களில் நல்லதே நடக்கட்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்கிறேன், தேவையற்ற கேள்விகளைக் கேட்காமல்...
ReplyDelete:-) நடப்பவை நல்லவையாக இருக்க வாழ்த்துகள்!
ReplyDelete///கன்கொன் || Kangon said...
ReplyDeleteநானும் தடித்த எழுத்துக்களில் நல்லதே நடக்கட்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்கிறேன், தேவையற்ற கேள்விகளைக் கேட்காமல்////
second it
நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.....:)
ReplyDeleteநுழையும் நாளைய நாள் நன் நாளாக இருக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்ம்...வாழ்த்துக்கள்.....:)
ReplyDelete04- 04 என்னாலும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். மறக்கவும் விரும்பாத நாள்.
ReplyDeleteஎல்லாம் நல்லதாக உங்கள் மனம் போலவே நடக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
டயறியிலிருந்து அவை ஒரு நாள் பதிவுகளில் பகிரங்கமாகும் என்ற இனிய எண்ணங்களுடன்....
LOSHAN
http://arvloshan.com/
தோழரே,
ReplyDeleteஉங்கள் சிறுகதைகளில், கவிதைகளில் இறுதிவரிகளில் விட்டுச் செல்லும் சஸ்பென்ஸ் போல இங்கேயும் நேரத்தைச் சொல்லாமல் செல்கின்றீர்கள். ஏனய்யா??????????
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னண்ணை ஒரு அறுப்பும் விளங்கேல்ல, என்னவெண்டு சொல்லுங்கோவன்
ReplyDelete