சிறிய தொழில் நிறுவனங்கள் தொட்டு உலகின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான கிளைகளையுடைய பென்னம் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை உலகப் பொருளாதார நெருக்கடி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் விளைவு சம்பளக்குறைப்பு, வேலையிழப்பு, கிளைகளுக்கு மூடுவிழா. இவைகளுக்கும் தாக்குப்பிடிக்காவிட்டால் மொத்தமாக எல்லாவற்றையும் மூடிக்கட்டிக் கொண்டு நடையைக் கட்டுகின்றன சில நிறுவனங்கள்.
பல மென்பொருள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், Google நிறுவனம் 200 வரையான ஆடுகளை வேலைக்கமர்த்தியிருப்பதாக தெரியவருகின்றது. இது இணையத் தேடலில் ஆடுகளைக் கொண்டு புரட்சியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியா...??? :D
உண்மையில் என்ன நடந்தது...?
Google இன் தலைமை அலுவலகம் ஒன்றில் வளர்ந்திருந்த புற்களை அகற்றுவதற்காகத்தான் அவை வேலைக்கமர்த்தப்பட்டிருக்கின்றன. இயந்திர சாதனங்களைப் பாவிப்பதன் மூலமாக ஏற்படும் சத்தம், சூழல் மாசடைதல் போன்றவற்றினை தவிர்ப்பதுடன் வீணாக எரிந்து சாம்பலாகும் புற்களை 200 ஜீவராசிகளுக்கு தீனியிட்டு புண்ணியம் செய்திருக்கின்றது Google.
Search This Blog
Friday, May 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Me, the first
ReplyDeletehehehe
ReplyDeleteஎங்க இருந்துதான் இப்டி மேட்டர்லாம் புடிக்கிறீங்களோ???
ReplyDeleteஹா ஹா..
நானும் ஏதோ கூகுளில் கறுப்பு ஆடாக்கும் எண்டு வந்தேன்.. ஆனாலும் சுவாரசியமான விடயம் தான்
ReplyDelete@செந்தழல் ரவி
ReplyDeletehehehe
hahaha :)
வருகைக்கு நன்றி
@கடைக்குட்டி
ReplyDeleteஎங்க இருந்துதான் இப்டி மேட்டர்லாம் புடிக்கிறீங்களோ???
குட்டி..,அதெல்லாம் தொழில் இரகசியம். :-)
வேறெங்குமல்ல... இணையத்திலிருந்து தான் பெற்றேன். :)
@மதுவதனன் மௌ
ReplyDeleteநானும் ஏதோ கூகுளில் கறுப்பு ஆடாக்கும் எண்டு வந்தேன்.. ஆனாலும் சுவாரசியமான விடயம் தான்
ஏமாற்றம்... ஆனால், சுவாரசியம் அப்படித்தானே.
வருகைக்கு நன்றி மது
@yarl
ReplyDeletenanri
நன்றி
www.tamil.com.nu
www.yarl.wordpress.com
சென்றேன். பார்த்தேன்
ReplyDeleteதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009
நல்ல மேட்டரா இருக்கே....
ReplyDelete