Search This Blog

Sunday, October 18, 2009

பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும்....

தொண்டர்கள் பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும் நீயே காரணம் தலைவா...................


13 comments:

  1. ஏன் புள்ள பிறக்கிற அளவுக்கு எல்லாம் போறீங்கள்... அவர்களுக்கு இயல்பாகக் காத்து வெளியேறினாலும் அதற்கும் நீயே காரணம் தலைவா....

    ReplyDelete
  2. என்ன விடுதலை...? யார்கிட்டே இருந்து.? எப்ப...? இது என்ன கொடுமை சரவணா? கேட்க ஆள் இல்லையா...?

    ReplyDelete
  3. ஆகா.. அந்த விடுதலை எப்ப நடந்தது.. சொல்லவேயில்லை.. என்ன நடக்குது நாட்டால.. ???

    ReplyDelete
  4. உங்களுக்கு கொலைஞர் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு எண்டு தெரியல, எம்.பிக்கள் வந்த பின் தானே நேற்று 5000 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். நேற்று BBC கேட்க வில்லையா பா.சிதம்பரம் சொன்னாரே. தூ... வார கோபத்திற்கு தூசனம்தான் வருது. காகம் இருக்க பனங்காய் விழுந்த கதை மாதிரி. இந்த 3 இலட்சம் மக்களை வைத்து அங்கு 6 கோடி பேரிடம் அரசியல் செய்யிறாங்க. அன்று போர் நிறுத்தம் எண்டு சொல்ல இலங்கை அதை மறுத்தது, இன்றும் அந்த 58, 000 மீள் குடியேறத்தையும் அரசு மறுக்குது. இதை யெல்லாம் சேர்த்து இந்த பதிவை நீங்க விரிவா எழுதி இருக்கலாம்...:(((

    ReplyDelete
  5. இன்னுமா இந்த உலகம் இத நம்பிட்டிருக்கு?

    ReplyDelete
  6. நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த

    தானைதலைவர்
    தங்க தலைவர்
    தமிழின தலைவர்

    அவர்களை வாழ்த்த வயதில்லாமல் வாங்குகிறேன் !!!

    ReplyDelete
  7. //தொண்டர்கள் பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும் நீயே காரணம் தலைவா...................//


    ஹாஹாஹா

    நெத்தியடி!

    ReplyDelete
  8. அய்யோ அம்மா மயக்கம் வர்ற மாதிரி இருக்கே.. நான் எங்கே இருக்கிறேன்?

    வாழ்க தமிழினத் தலைவர் மனோகரா புகழ் மாமன்னர்..:)

    ReplyDelete
  9. ///தொண்டர்கள் பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும் நீயே காரணம் தலைவா/// இதிலை இருக்கக்கூடிய விபரீத உள்குத்தைக் கவனிக்கவில்லை.. இந்த நக்கல் அடிச்சது நான் பள்ளிக்கூடத்தில பாத்த அதே ஆதிரைதானா?? சொல்லி வேலையில்லை.. கடி எண்டா கடிதான்

    ///அன்று போர் நிறுத்தம் எண்டு சொல்ல இலங்கை அதை மறுத்தது, இன்றும் அந்த 58, 000 மீள் குடியேறத்தையும் அரசு மறுக்குது. இதை யெல்லாம் சேர்த்து இந்த பதிவை நீங்க விரிவா எழுதி இருக்கலாம்///
    வேந்தன் சொன்ன மாதிரி ஒரு பதிவு எழுதத்தான் வேணும்... நேரம் கிடைச்சா நான் எழுதலாம்..

    கருணாநிதி சிந்தனைகள் சென்னைப் பல்கலைக்கழக எம்.ஏ படிப்பில் புகுத்தப்படப் போகிறதாம்

    ReplyDelete
  10. பகுத்தறிவற்ற தொண்டர்கள் இருக்கும் வரை இது அல்ல இதைவிட இன்னும் ஜால்ரா அடிப்பார்கள்.

    ReplyDelete
  11. வாழ்க தமிழக சிந்தனைகள். வேறு என்னத்தை சொல்ல…

    ReplyDelete
  12. ஹா ஹா...
    சிரிப்புத் தான் வருகிறது... தலைப்பு அசத்தல்...
    ஆனால் தலைப்பு வேறுவிதமாகவும் அர்த்தப்படலாம். ;). அந்த மனுசனுக்கு ஏற்கனவே 3 மனுசிமார்...

    ஆனால் கொடுமை என்னென்டா இந்தப் பதிவப் பாத்து உண்மையா சிரிப்பு வரக்கூடாது. இப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்களே எண்டு கோபம் தான் வரோணும்...
    ஆனா பழகிற்று எண்டபடியா சிரிப்புத் தான் வருது....

    ReplyDelete
  13. ஹி ஹி......
    வயசு போன மனுசன் மேல உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி சிறீ அண்ணா..

    ReplyDelete

You might also like