படங்கள் அருமை! நடந்த நிகழ்வு காணொளியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதைப் பதிவிலிட்டால் நாம் பார்க்க முடியும்! நேரடியான காணொளியை நான் பார்க்கவில்லை! தங்கள் துரித சேவைகளுக்கு எமது வாழ்த்துக்கள்!
@கானா பிரபா //கலக்கல், சகோதரங்களைக் கண்டது பெரும் மகிழ்ச்சி இந்த ஒற்றுமை தொடரவேண்டும்
நிச்சயமாக தொடரும். இணைய வழி இணைந்திருந்த உங்களுக்கும், மற்றைய புலம்பெயர் நண்பர்களுக்கும் இலங்கை வலைப்பதிவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@சந்ரு //வர வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் கவலையோடு இருந்த என்னை நேரடியாக பங்கு கொண்டது போல் வீட்டிலே இருந்து சந்தோசமடைய வைத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள். ஒளிபரப்பு ஏட்பாடுகளைச் செய்த மது அவர்களுக்கு நன்றிகள் பல... இன்று சாதித்துவிட்டோம் என்று சந்தோசம் அடையும் அதே வேளை இன்னும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது இன்றைய ஏற்பாடுகளைப் பார்க்கும் போது.. இனி வரும் காலங்களில் பல புதுமைகள் படைப்போம்... எனது 100 % பங்களிப்பு இனிவரும் காலங்களில் இருக்கும் நண்பர்களே. அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல...
நிச்சயமாக சந்ரு... இது ஒரு தொடக்கமே... நாங்கள் பயணிக்க வேண்டிய பாதை மிக நெடியது. அனைவரும் ஒன்றாக தோள் கொடுத்து நடப்போம்.
ஆனாலும், சந்ரு உங்களை நேரில் கண்டால் அடி இருக்கின்றது. :)
//சந்திப்பு வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள்....உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி .. லோஷன தவற மற்றவர்களை கண்டுகொள்ள இயலவில்லை.. முடிந்தால் பெயருடன் புகைப்படங்களை இடவும் -:) thanks for the photos
மிக மகிழ்சியாக உள்ளது. முகம் தெரிந்த சில நண்பர்களையும் முகம்தெரியா பல நண்பர்களையும் புகைப்படங்களில் காணக்கூடியதாக இருந்தது உண்மையில் இந்த ஒற்றுமை தொடவேண்டும். புலம்பெயர் பதிவாளர்கள் என்றவகையில் எமது எதிர்பார்ப்பும் இதுவே. ஊடகப்புரட்சி ஒன்றின் மூலம்தான் எமது தாயக மக்களின் உணர்சிகளை வெளிப்படுத்தமுடியும் அதன் மூலமே எமது மக்களை நல்வளிப்படுத்தமுடியும் அத்தோடு பதிவாளர்களின் திறமைகளை வெளிப்படுத்து ஒரு நவீன ஊடகம் வாய்த்திருப்பதை சரியாக பயன்படுத்திக்கொள்ள இவ்வகையான சந்திப்புக்கள் மிகவும் பலமானவை என நம்புக்றோம். ஒற்றுமையே பலம் என்கிறவகையில் தொடர்ந்து சந்திப்புக்களை நடத்துங்கள் கடவுள் ஆசியிருந்தால் ஒருநாள் நாங்களும் கலந்துகொள்வோம் . ஓகே ஓகே அது சரி ஒரு குட்டிப்பையனை காணக்கூடியதாக இருந்தது யார் அவர்?
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS பூச்சரத்தில் இணைந்து முழு இலங்கை பதிவரிடையே உங்கள் எழுத்துக்களை பிரபலப்படுத்துங்கள்..
எல்லாரும் கமரா கொண்டு வந்திருக்கிறார்களே நான் கொண்டு வரவில்லையே என அலைபேசியல் படம் எடுத்தேன், நிறைய எடுக்க முடியவில்லை, நல்ல வேளை உங்கள் தளத்தில் எல்லா படங்களையும் இணைத்துள்ளீர்கள். நன்றி
@யோ வாய்ஸ் //எல்லாரும் கமரா கொண்டு வந்திருக்கிறார்களே நான் கொண்டு வரவில்லையே என அலைபேசியல் படம் எடுத்தேன், நிறைய எடுக்க முடியவில்லை, நல்ல வேளை உங்கள் தளத்தில் எல்லா படங்களையும் இணைத்துள்ளீர்கள். நன்றி
வந்த வேகத்தில் பறந்து விட்டீர்கள் போல... சந்திப்பு முடிய கதைக்க ஆளைத் தேடினால் காணக்கிடைக்கவில்லை.
இலங்கை வலைப்பதிவர்களின் இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எதிர்கால சேவைகளுக்கு ஒரு வலுவான அஸ்திவாரமாக இருக்கும் என்று நினைக்கிறன். உங்கள் சேவை எங்களுக்கு தேவை. தொடருட்டும் உங்கள் சேவை. நன்றிகள் கோடி
கலக்கல், சகோதரங்களைக் கண்டது பெரும் மகிழ்ச்சி இந்த ஒற்றுமை தொடரவேண்டும்
ReplyDeleteஆகா..அசத்தல்!! வாழ்த்துகள்...இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்!!
ReplyDeleteஅனைத்து படங்களும் அருமை.
ReplyDeleteஅதிவிரைவான பகிர்வு.
இலங்கை பதிவர்களின் இனிய ஒன்றுகூடல் சந்திப்பு தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
நன்றி..
ReplyDeleteமக்களை எல்லாம் பாத்தது சந்தோசமா இருக்கு, கொழும்புக்கு வந்தா நிறைய சொந்தங்கள் இருக்குது போல...
:)
அனேகம் புது முகங்கள்!!!
படங்கள் அருமை! நடந்த நிகழ்வு காணொளியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதைப் பதிவிலிட்டால் நாம் பார்க்க முடியும்! நேரடியான காணொளியை நான் பார்க்கவில்லை! தங்கள் துரித சேவைகளுக்கு எமது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்தக்கால கட்டத்தில் சிறப்பாக
ReplyDeleteநடந்து முடிந்த இந்த ஒன்று கூடல்
மனத்திற்கு நிறைவைத்தருகின்றது.
வருங்காலத்தில் மேலும் சிறப்புற
எனது வாழ்த்துக்கள்.
ஆதிரை… துரிதமாக பதிவிட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய கருத்து இலங்கை பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதுதான்.
என்ன மாப்பு நம்ம போட்டோ ஒண்ணக் கூட காணலியே... என்னை அறிமுகப் படுத்திக் கொண்ட போது எடுத்தது என்னாச்சு???
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே!
ReplyDeleteசந்திப்பு வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள்....உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி ..
ReplyDeleteலோஷன தவற மற்றவர்களை கண்டுகொள்ள இயலவில்லை.. முடிந்தால் பெயருடன் புகைப்படங்களை இடவும் -:)
thanks for the photos
வாழ்த்துகள்..முதல் சந்திப்பையே சாதனைச்சந்திப்பாக்கிவிட்டீர்கள்..
ReplyDelete@கானா பிரபா
ReplyDelete//கலக்கல், சகோதரங்களைக் கண்டது பெரும் மகிழ்ச்சி இந்த ஒற்றுமை தொடரவேண்டும்
நிச்சயமாக தொடரும். இணைய வழி இணைந்திருந்த உங்களுக்கும், மற்றைய புலம்பெயர் நண்பர்களுக்கும் இலங்கை வலைப்பதிவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@துபாய் ராஜா
ReplyDelete//அனைத்து படங்களும் அருமை.
அதிவிரைவான பகிர்வு.
இலங்கை பதிவர்களின் இனிய ஒன்றுகூடல் சந்திப்பு தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
நன்றி துபாய் ராஜா.
@சந்தனமுல்லை
ReplyDelete//ஆகா..அசத்தல்!! வாழ்த்துகள்...இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்!!
நன்றி சந்தனமுல்லை. உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றுமே எங்களுக்குத் துணையிருக்கட்டும்.
@சந்ரு
ReplyDelete//வர வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் கவலையோடு இருந்த என்னை நேரடியாக பங்கு கொண்டது போல் வீட்டிலே இருந்து சந்தோசமடைய வைத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.
ஒளிபரப்பு ஏட்பாடுகளைச் செய்த மது அவர்களுக்கு நன்றிகள் பல...
இன்று சாதித்துவிட்டோம் என்று சந்தோசம் அடையும் அதே வேளை இன்னும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது இன்றைய ஏற்பாடுகளைப் பார்க்கும் போது..
இனி வரும் காலங்களில் பல புதுமைகள் படைப்போம்... எனது 100 % பங்களிப்பு இனிவரும் காலங்களில் இருக்கும் நண்பர்களே.
அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல...
நிச்சயமாக சந்ரு...
இது ஒரு தொடக்கமே... நாங்கள் பயணிக்க வேண்டிய பாதை மிக நெடியது. அனைவரும் ஒன்றாக தோள் கொடுத்து நடப்போம்.
ஆனாலும், சந்ரு உங்களை நேரில் கண்டால் அடி இருக்கின்றது. :)
@தமிழன்-கறுப்பி...
ReplyDelete//நன்றி..
மக்களை எல்லாம் பாத்தது சந்தோசமா இருக்கு, கொழும்புக்கு வந்தா நிறைய சொந்தங்கள் இருக்குது போல...:)
அனேகம் புது முகங்கள்!!!.
நன்றி தமிழன்-கறுப்பி.
எப்போது கொழும்புப் பயணம்..? :)
ஆனால், அடுத்த சந்திப்பு கொழும்பில் இல்லாமல் ஏதாவது ஒரு குளு குளு நகரில் ஒழுங்கு செய்யப்படும்.
வாழ்த்துகள் சொந்தங்களே.
ReplyDeleteஎன்ன இருந்தாலும் அவையளையும் கொஞ்சம் பேச விட்டிருக்கலாம். க்ளோசப்பில என்றாலும் காட்டியிருக்கலாம் :)
ReplyDeleteஇனிதே நிறைவேறிய இலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)
ReplyDeleteமருதமூரான்.
ReplyDeleteஆதிரை… துரிதமாக பதிவிட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
என்னுடைய கருத்து இலங்கை பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதுதான்.
நன்றி மருதமூரான். சில பயன்தரு வாதப்பிரதிவாதங்களுடன் இச்சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இவ்வெற்றிக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்
சயந்தன்
ReplyDeleteஎன்ன இருந்தாலும் அவையளையும் கொஞ்சம் பேச விட்டிருக்கலாம். க்ளோசப்பில என்றாலும் காட்டியிருக்கலாம் :)
நிகழ்வினை தொடர்ந்து பார்க்கவில்லையெனும் பொய்யினை ஏனய்யா இங்கு வலியுறுத்துகிறீர்கள்.
இல்லை... நீங்கள் சொல்வதுதான் உண்மையென்றால், இணையத்தில் இணைந்து இருந்த ஊரோடி பகீயும், கௌபாய் மதுவும் தான் காரணம். :)
@Thevesh
ReplyDeleteஇந்தக்கால கட்டத்தில் சிறப்பாக
நடந்து முடிந்த இந்த ஒன்று கூடல்
மனத்திற்கு நிறைவைத்தருகின்றது.
வருங்காலத்தில் மேலும் சிறப்புற
எனது வாழ்த்துக்கள்.
நன்றிகள் தவேஷ். :)
@[பி]-[த்]-[த]-[ன்]
ReplyDelete//சந்திப்பு வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள்....உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி ..
லோஷன தவற மற்றவர்களை கண்டுகொள்ள இயலவில்லை.. முடிந்தால் பெயருடன் புகைப்படங்களை இடவும் -:)
thanks for the photos
நன்றிகள் பித்தன்
@’டொன்’ லீ
ReplyDelete//வாழ்த்துகள்..முதல் சந்திப்பையே சாதனைச்சந்திப்பாக்கிவிட்டீர்கள்..
நன்றி ’டொன்’ லீ
@jerry eshananda.
ReplyDelete//வாழ்த்துகள் சொந்தங்களே.
நன்றி நண்பரே...
@வேந்தன்
ReplyDelete//இனிதே நிறைவேறிய இலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)
நன்றி நண்பரே...
அனைத்தும் அருமை, பாராட்டுக்கள் ஆதிரை.
ReplyDelete@♠ யெஸ்.பாலபாரதி ♠
ReplyDelete//வாழ்த்துக்கள் நண்பர்களே!
நன்றிகள் நண்பரே
@ஈழவன்
ReplyDelete//அனைத்தும் அருமை, பாராட்டுக்கள் ஆதிரை.
நன்றிகள் ஈழவன். இணைய வழி இணைந்து உற்சாகம் தந்தீர்கள். மகிழ்வடைகின்றோம்
//@. ஆதிரை....
ReplyDeleteநிச்சயமாக சந்ரு...
இது ஒரு தொடக்கமே... நாங்கள் பயணிக்க வேண்டிய பாதை மிக நெடியது. அனைவரும் ஒன்றாக தோள் கொடுத்து நடப்போம்.
ஆனாலும், சந்ரு உங்களை நேரில் கண்டால் அடி இருக்கின்றது. :)//
நண்பர்கள் நான் வரவில்லையே என்று அன்பினால் அடிக்கின்ற போது அடியினை வாங்கிக்கொள்ளவும் நான் தயார்.
கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலைதான். அடுத்த சந்திப்பு எங்கு நடந்தாலும் உங்களோடு தோல் கொடுப்பேன் நண்பா.
//கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலைதான். அடுத்த சந்திப்பு எங்கு நடந்தாலும் உங்களோடு தோல் கொடுப்பேன் நண்பா.//
ReplyDeleteகலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலைதான். அடுத்த சந்திப்பு எங்கு நடந்தாலும் உங்களோடு தோள் கொடுப்பேன் நண்பா.
அவசரத்தில் தொல் என்று போட்டுவிட்டேன் மன்னிக்கவும்.
மிக மகிழ்சியாக உள்ளது. முகம் தெரிந்த சில நண்பர்களையும் முகம்தெரியா பல நண்பர்களையும் புகைப்படங்களில் காணக்கூடியதாக இருந்தது உண்மையில் இந்த ஒற்றுமை தொடவேண்டும். புலம்பெயர் பதிவாளர்கள் என்றவகையில் எமது எதிர்பார்ப்பும் இதுவே. ஊடகப்புரட்சி ஒன்றின் மூலம்தான் எமது தாயக மக்களின் உணர்சிகளை வெளிப்படுத்தமுடியும் அதன் மூலமே எமது மக்களை நல்வளிப்படுத்தமுடியும் அத்தோடு பதிவாளர்களின் திறமைகளை வெளிப்படுத்து ஒரு நவீன ஊடகம் வாய்த்திருப்பதை சரியாக பயன்படுத்திக்கொள்ள இவ்வகையான சந்திப்புக்கள் மிகவும் பலமானவை என நம்புக்றோம். ஒற்றுமையே பலம் என்கிறவகையில் தொடர்ந்து சந்திப்புக்களை நடத்துங்கள் கடவுள் ஆசியிருந்தால் ஒருநாள் நாங்களும் கலந்துகொள்வோம் . ஓகே ஓகே அது சரி ஒரு குட்டிப்பையனை காணக்கூடியதாக இருந்தது யார் அவர்?
ReplyDeletePls give captions to the pics....
ReplyDeleteபூச்சரம்
ReplyDeleteஇலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
பூச்சரத்தில் இணைந்து முழு இலங்கை பதிவரிடையே உங்கள் எழுத்துக்களை பிரபலப்படுத்துங்கள்..
அருமை.. வேகம் தான் ஆதிரை.. படங்களில் எல்லாரும் அழகாத் தான் தெரிகிறோம்.. ;)
ReplyDeleteஎல்லாரும் கமரா கொண்டு வந்திருக்கிறார்களே நான் கொண்டு வரவில்லையே என அலைபேசியல் படம் எடுத்தேன், நிறைய எடுக்க முடியவில்லை, நல்ல வேளை உங்கள் தளத்தில் எல்லா படங்களையும் இணைத்துள்ளீர்கள். நன்றி
ReplyDeleteஎன்றென்றைக்கும் நெஞ்சில் நிலைக்கும் இனிய நினைவுகள்.. பதிர்ந்தமைக்கு நன்றிகள்... :)
ReplyDelete@Triumph
ReplyDelete//Pls give captions to the pics....
சில படங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மிகுதிகளுக்கும் கொடுக்கின்றேன்
@LOSHAN
ReplyDelete//அருமை.. வேகம் தான் ஆதிரை.
நன்றி அண்ணா.
//படங்களில் எல்லாரும் அழகாத் தான் தெரிகிறோம்.. ;)
ம்ம்ம்... நேரில் ஒரு சிலர் மட்டும் அழகாகத் தெரிவோம்... :)
@யோ வாய்ஸ்
ReplyDelete//எல்லாரும் கமரா கொண்டு வந்திருக்கிறார்களே நான் கொண்டு வரவில்லையே என அலைபேசியல் படம் எடுத்தேன், நிறைய எடுக்க முடியவில்லை, நல்ல வேளை உங்கள் தளத்தில் எல்லா படங்களையும் இணைத்துள்ளீர்கள். நன்றி
வந்த வேகத்தில் பறந்து விட்டீர்கள் போல... சந்திப்பு முடிய கதைக்க ஆளைத் தேடினால் காணக்கிடைக்கவில்லை.
@சுபானு
ReplyDelete//என்றென்றைக்கும் நெஞ்சில் நிலைக்கும் இனிய நினைவுகள்.. பதிர்ந்தமைக்கு நன்றிகள்... :)
சேர்ந்துழைத்த உங்களுக்கும் நன்றிகள்
இலங்கை வலைப்பதிவர்களின் இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எதிர்கால சேவைகளுக்கு ஒரு வலுவான அஸ்திவாரமாக இருக்கும் என்று நினைக்கிறன். உங்கள் சேவை எங்களுக்கு தேவை. தொடருட்டும் உங்கள் சேவை. நன்றிகள் கோடி
ReplyDeleteஅனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ReplyDeleteவலைப்பதிவர் சந்திப்பு வரலாற்றில் இடம்பிடிக்கும். ஏற்பாட்டு குழுவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
ReplyDeleteபுகைப்படங்கள் தொகுத்துத்தந்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும் ஆதிரை
ReplyDelete