Search This Blog

Tuesday, August 25, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் பட்டியல் & குழுமம்

நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் பதிவர்களின் விபரங்களை பட்டியல் படுத்தியுள்ளேன்.



பெறப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த சிலருடைய வலைத்தளங்களை அடைய முடியாமல் இருந்தது. சிலர் தமது வலைத்தளங்களை குறிப்பிடவில்லை.

இப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமாயின், அல்லது புதிய பதிவர்களை உள்ளடக்க வேண்டுமாயின் பின்னூட்டத்தில் தெரிவிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பதிவர் சந்திப்பின் தீர்மானத்துக்கு அமைய கௌபாய் மது அவர்களினால் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்திப்பில் கலந்து கொண்டு மின்னஞ்சல் முகவரிகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கு இக்குழுமத்தில் இணைவதற்கான வேண்டுகையும் விடுக்கப்பட்டுள்ளது.

குழும இணைவு அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள், இக்குழுமத்தில் இணைய http://groups.google.com/group/srilankantamilbloggers எனும் முகவரிக்குச் சென்று தன்னை இணைத்துக் கொள்ளலாம்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் விரைவாக இதில் இணைந்தால் கலந்துரையாடல்கள், விவாதங்கள், உதவிகள் என்பனவற்றை எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம்.

18 comments:

  1. அருமையான முயற்சி! பதிவர்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க வேண்டும் - தொடர்பு கொள்ள வேண்டும் என்றிருக்கும் எனக்கு இது ஒரு நல்ல வரப்பிரசாதம்! மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  2. பட்டியலிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான நிகழ்வு. ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள். !

    ReplyDelete
  4. தொகுப்புக்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. நன்றி. அருமையான தொகுப்பு. தொடர்பு கொள்ள மிக இலகுவாக தொகுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. கௌபாய்மதுவால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துவிடலாமே... அது அவசியமற்றதும் பொருத்தமற்றதும் கூட... அக்குழுமத்திற்கு நிர்வாகிகள் ஒருவர் மட்டும் அல்லர்... :))

    எல்லாரும் சேர்ந்து உருவாக்கினம்...

    ReplyDelete
  7. தொகுத்து தந்தமைக்கு நன்றி!!!!
    என்னையும் இணைத்துவிடுங்கள்

    ReplyDelete
  8. தங்க முகுந்தன், நிமல்-NiMaL, nila, சந்ரு, யோ வாய்ஸ், மதுவதனன் மௌ. / cowboymathu

    நண்பர்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. @சந்தோஷ்
    //தொகுத்து தந்தமைக்கு நன்றி!!!!
    என்னையும் இணைத்துவிடுங்கள்


    இப்போது உங்களுடைய வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.

    ReplyDelete
  10. நேர்த்தியான தொகுப்பு.. நன்றி ஆதிரை..

    ReplyDelete
  11. நாங்களும் இருக்கோம்ல .. அடுத்த meeting க்கு வருவோம்ல ....நம்மளையும் சேர்த்துக்கிருங்கள
    http://pullivibaram.blogspot.com/

    ReplyDelete
  12. நன்றி நன்றி நன்றி பட்டியலுக்கு

    ReplyDelete
  13. நல்ல முயற்சி!

    வாழ்த்துகள்!

    கரங்கள் சேர்ந்தால் கை தட்டுவது எளிது!

    ReplyDelete
  14. என்னையும் இணைத்து விடுங்கள்.
    http://urupasi.blogspot.com

    ReplyDelete
  15. Statistics, தர்ஷாயினி

    இருவருடைய வலைத்தளங்களும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  16. எனது வலைப்பதிவையும் இணைத்து விடுங்கள் ஆதிரை.

    www.nilavil-oru-thesam.blogspot.com

    ReplyDelete
  17. உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  18. அகர வரிசையில் பெயர்கள் இருந்தால் நன்றாகவும், வசதியாகவும் இருக்கும்.

    ReplyDelete

You might also like