Search This Blog

Sunday, May 2, 2010

யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக...


சொந்தத் தேவையின் நிமித்தம் திருகோணமலை சென்றதனால் இரு நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு தான் மின்னஞ்சல் பெட்டியினை திறந்தேன்.

அதிசயம்...!!! இலங்கையிலிருந்து செயற்படும் திரட்டியான யாழ்தேவியிடமிருந்து ஒரு மின்னஞ்சல்.... இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு என்னை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக அறிவித்துள்ளார்கள் - போதிய கால முன்னறிவித்தலுடன்.

அழைப்பைத் தட்டிக்கழிக்க முடியுமா...? அன்புடன் - நன்றியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

கடந்த சில தினங்களாக சோம்பலிடமும், வீட்டுக்காய்ச்சல் போன்ற சில இதர எண்ணங்களிடமும் தொலைத்து விட்ட என் நேரத்தை இவ்வாரம் முழுவதும் பதிவுலகத்துடன் கழிக்க விரும்புகின்றேன்.

சந்தர்ப்பத்தை தந்த யாழ்தேவி திரட்டி நிர்வாகத்தினருக்கு நன்றிகள்!!!

20 comments:

  1. வாழ்த்துக்கள்...:)

    ReplyDelete
  2. யாழ்தேவி என்றொரு திரட்டி இயங்குகிறதா? எனக்கு இதுவரை தெரியாது. புலம்பெயர்வாழ் பதிவர்களும் அதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்களா?

    நட்சத்திரப் பதிவராகி கலக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அண்ணே....

    கலக்குங்கோ....

    ReplyDelete
  4. சரி இனியென்ன...ஒரு கிழமைக்கு அசத்துங்கோ... தினமும் வருவேன்...யாழ்தேவிக்கு

    ReplyDelete
  5. வாழ்த்துகள்..கலக்குங்க! :-)

    ReplyDelete
  6. நட்சத்திரப் பதிவராகி கலக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  7. தமிழ் மதுரம்May 3, 2010 at 2:58 AM

    ஆதிரை வருக...வருக... நிறையப் பதிவுகள் சூடாகவும், சுவாரஸ்யமாகவும் தருக..!

    வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பல சுவாரசியங்களை எதிர்பார்க்கின்றேன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வாரநட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஆதிரை!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அண்ணே....

    ReplyDelete
  14. அனைவரினதும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புக்களை சிதறடிக்காது பதிவுகளை தருவேன் என்ற நம்பிக்கை உண்டு.

    ReplyDelete
  15. @ ஆதிரை அண்ணா...

    யாழ்தேவியில் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல தமிழில் பதிவிடும் அனைவரும் இணையலாம்.

    ReplyDelete
  16. யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவர் ஆதிரை அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நட்சத்திரமே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள்..கலக்குங்கள்!

    கொஞ்சக் கால ஓய்வுக்குப் பின் நல்ல தீனி..

    ReplyDelete
  19. தங்க முகுந்தன் அண்ணா, சதீஸ், லோஷன் அண்ணா

    உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete

You might also like