Search This Blog

Loading...

Tuesday, May 18, 2010

யாருக்கும் சொல்லாத கதை


நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்
நான் தேடும் வதனம் இதுதானென
கனவு வந்து பரிசளித்தது...!!!
கற்பனைகளும் காத்திருப்புக்களும்
களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...
அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்
அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.
அறியாது புரியாது இருந்த
அர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று
ஓடிக் கொண்டிருக்கின்றது நாழிகை...!!!

5 comments:

  1. சொல்லவே இல்ல...:p

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  3. என்னமோ நடக்கிறது மர்மமாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. ஓடட்டும் ஓடட்டும்

    ReplyDelete

You might also like