நீ...
உன் கரம் ஏந்தும் ரோஜா...
உன் குறும்பு...
சந்தித்த முதல் நாள்...
இவைகளை எழுதத் தொடங்கும் போது
பேனா மை தீர
என்னிடம் நானே தோற்றுப் போகின்றேன்.
உணர்ந்து கொண்டேன்...!!!
உன்னை வடிப்பதற்கு சொற்களுக்கேது வேலை
என் நெஞ்சில் நீ சிற்பமாய் வந்த பின்பு...!!!
Subscribe to:
Post Comments (Atom)


ம்... ம்... ம்...
ReplyDeleteநடக்கட்டும் நடக்கட்டும்... :)))
:)
ReplyDeleteகாதல் கவிதைகள் வரையத்தொடங்கி விட்டீர்களோ...
இப்ப தமன்னாவோ? பையா பையா
ReplyDeleteஎனக்கு சாருவைவிட ஜெஸ்சியைத் தான் பிடித்திருக்கின்றது
ReplyDeleteஆஹா... என்னமோ நடக்கிறது. தமன்னா? தூக்கத்தைக் கலைக்கிறாவோ? கவனம். கனவிலை வேறை யாரும் விளக்குமாற்றுடன் வந்து நிக்கப் போகீனம்? கவிதை.. பத்து வரிகளும் நெஞ்சைத் தொட்ட வரிகளாய் உள்ளன. அருமை.
ReplyDelete