Search This Blog

Sunday, May 9, 2010

தேசியப்பட்டியலில் சனத்?


இலங்கை கிரிக்கட் அணியிலும் தேசியப்பட்டியல் நியமனம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கின்றார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரியா அவர்கள். இவர் பல சாதனைகளுக்கு உரித்தான முன்னாள் கிரிக்கட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகென்ன... கடந்த ஐபிஎல் போட்டியில் 04 போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக பெற்றது 33 ஓட்டங்கள் மட்டுமே. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண T20 போட்டிகளில் 03 போட்டிகளில் 14 ஓட்டங்களைப் பெற்றும் அணியில் அசையாத நந்தியாய் இடம்பிடித்துள்ளார்.

வாக்குப்போட்ட மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றனர். மைதானத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்... இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும்.

12 comments:

  1. டண்டணக்கா.... ஆ... டணக்குணக்கா....
    டண்டண்டண்டண்டண்...

    என்னா கொலைவெறி... ;)

    (ஆனாலும் அண்மைக்காலங்களாக கிறிக்கற் சம்பந்தமான தங்கள் ஆர்வம் அதிகரித்துவருவதை உணர்கிறேன்...
    ஏன் ஏன் ஏன்? ;) )

    ReplyDelete
  2. ம். ம்.. சரியான கேள்வி.. சங்கா அவரை போல் செய்யவிடுகிறாரும் இல்லை. சனத் பெட் செய்கிறாருமில்லை.

    கௌரவ வேடம்?

    ReplyDelete
  3. என்னா கொலைவெறி... ;)

    (ஆனாலும் அண்மைக்காலங்களாக கிறிக்கற் சம்பந்தமான தங்கள் ஆர்வம் அதிகரித்துவருவதை உணர்கிறேன்...
    ஏன் ஏன் ஏன்? ;) )


    Repeat

    ReplyDelete
  4. தேசியப் பட்டியல்? ஹீ ஹீ.. ம்ம்ம்ம்..

    எமக்கும் சேர்த்தல்லோ மொட்டை அடிக்கிறார்..

    //(ஆனாலும் அண்மைக்காலங்களாக கிறிக்கற் சம்பந்தமான தங்கள் ஆர்வம் அதிகரித்துவருவதை உணர்கிறேன்...
    ஏன் ஏன் ஏன்? ;) )
    //

    ரிப்பீட்டு..
    காரணம் 1 - தானும் யூத்து என்று காட்ட..
    2 - கிரிக்கெட்டும் அரசியல் மயமாக மாறியமை..

    ReplyDelete
  5. அண்ணே கிரிக்கெட் பதிவெல்லாம் எழுதுறியள் போல?

    ReplyDelete
  6. தமிழ் மதுரம்May 12, 2010 at 10:41 AM

    எல்லாம் அவன் செயல்.. ஏனப்பா நின்று நிலைத்தாடக் கூடிய வேறை ஆட்கள் எங்கடை தாய் நாட்டிலை இல்லையோ?

    ReplyDelete
  7. @கன்கொன், @சதீஸ்

    //அண்மைக்காலங்களாக கிறிக்கற் சம்பந்தமான தங்கள் ஆர்வம் அதிகரித்துவருவதை உணர்கிறேன்...
    ஏன் ஏன் ஏன்?//


    எப்போதும் கேள்விகள் கேட்பது இலகுவானது...

    கிரிக்கட் மீதான பிரியம் என எடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. @EKSAAR

    //ம். ம்.. சரியான கேள்வி.. சங்கா அவரை போல் செய்யவிடுகிறாரும் இல்லை. சனத் பெட் செய்கிறாருமில்லை.
    //


    கடைசிப் போட்டியில் அந்தக் குறையையும் வைக்காமல் சங்கா சனத்தை பந்து வீச அழைத்து, இவ்வளவும் தான் இவர் என்று காட்டிப் போட்டார்.

    //கௌரவ வேடம்?//
    அடுத்த போட்டியிலுமா??? தாங்காது...!!!

    ReplyDelete
  9. @LOSHAN

    //தேசியப் பட்டியல்? ஹீ ஹீ.. ம்ம்ம்ம்..

    எமக்கும் சேர்த்தல்லோ மொட்டை அடிக்கிறார்..//


    வயது போனால் அது தானாக அடிக்கப்படும். சந்த்திலே ஏனய்யா பழியைப் போடுறீங்கள். :P

    //காரணம் 1 - தானும் யூத்து என்று காட்ட..
    2 - கிரிக்கெட்டும் அரசியல் மயமாக மாறியமை..
    //

    யூத் என்று காட்டவா??? சனத்துக்கு 18 வயதா அண்ணா???

    ReplyDelete
  10. @சுபாங்கன்

    //அண்ணே கிரிக்கெட் பதிவெல்லாம் எழுதுறியள் போல?
    //


    ம்ம்ம்... சனத் இன்னமும் அணியில் இருக்கிறாரே... இதனுடன் ஒப்பிட்டு ஆச்சரியப்பட்டுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. @கமல்

    //எல்லாம் அவன் செயல்.. ஏனப்பா நின்று நிலைத்தாடக் கூடிய வேறை ஆட்கள் எங்கடை தாய் நாட்டிலை இல்லையோ?
    //


    இருக்கினம்.... வேறு விடயங்களிலே தாராளமாய்.

    ReplyDelete
  12. சரியாக சொன்னீர்கள்..

    சனத் ஒரு சுயனலவாதி

    ReplyDelete

You might also like