Search This Blog

Sunday, May 2, 2010

விஜய் படம் - நூறு புள்ளிகள்


பரீட்சையில் கேட்கப்பட்டது...
உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்
வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்
அது என்ன..?
விடைகளுக்கான தெரிவுகளில்
முதலாவது மலசலகூடம்...
இரண்டாவது விஜய் படம்...
விடை அளித்தவர்கள் யாவரும்
பெற்றனர் நூறு புள்ளிகள்!!!
இரு தெரிவுகளும் பொருத்தமாம்!!

படித்ததில் ரசித்தது

11 comments:

  1. மிகவும் சுருக்கமான விமர்சனம், விஜய் ரசிகர்கள் கோபிக்கப்போகீன்றார்கள்.

    ReplyDelete
  2. அப்ப 3ம் தெரிவா கல்யாணம் எண்டது குடுபடேலயா?

    ReplyDelete
  3. உருட்டுக்கட்டைகள் மற்றும் வெள்ளை வான் அனுப்பப்படும். போடிறது அப்பப்போ பதிவு அதில இது வேறயா? அண்ணே பதிவுலகுக்கு வாங்கோ அடிக்கடி உங்கள் பதிவு தாங்கோ.

    ReplyDelete
  4. ஐயா...

    தலைவா..

    தெய்வமே..

    எங்கேயோ போய்ட்டீங்க...

    அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  5. தமிழ் மதுரம்May 2, 2010 at 6:58 AM

    ஆதிரை என்னது இப்பிடி ஒரே வார்த்தையிலை உண்மையைச் சொல்லிப் போட்டீங்களே?

    ReplyDelete
  6. கார்க்கி, சதீஷ், வரோ உங்களை தேடி வாராங்க

    கவனம்

    ReplyDelete
  7. கழிவறை - விஜய்..
    ம்ம்ம் இதெல்லாம் சொன்ன படியால் தானோ இன்று என் பதிவில் சுறா பார்க்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளீர்கள்?
    ம்ம் சுய பாதுகாப்பு அவசியம் தான்.,

    ReplyDelete
  8. கன்கொன் || Kangon said...
    அப்ப 3ம் தெரிவா கல்யாணம் எண்டது குடுபடேலயா?

    //

    ராசா அது நாங்கள் சொல்ல வேண்டியது.. நீங்க இப்போ தான் அதுக்கு படி ஏறுரீங்கள் .(நன்றி உங்கள் ஜிமெயில் கருத்துக்கள்).

    ReplyDelete
  9. // ராசா அது நாங்கள் சொல்ல வேண்டியது.. நீங்க இப்போ தான் அதுக்கு படி ஏறுரீங்கள் .(நன்றி உங்கள் ஜிமெயில் கருத்துக்கள்). //

    எக்கூஸ் மீ...
    நாங்கள் எண்டா?
    உங்களத் தவிர?

    யாரந்த கறுப்பாடு? ;)

    (அவ்வ்வ்... ஜிமெயிலா?
    அடங்கிக்கடா கன்கொன்... )

    ReplyDelete

You might also like